கடவுள்

kaṭavuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட + உள் : க்அட்அ + வ் + உள் = கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடவுள்)
2.
தமிழர் : முன்னோர்களை இறைவனாக வழிபடும் பொருட்டு கடவுள் என்ற சொல் பயன்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடவுள்)
3.
(இந்து மதம்): பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைக்கும் அடிப்படையாக உள்ளது. இதை வேதங்களில் பிரம்மன் என்று கூறப்பட்டுள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடவுள்)
4.
(விவிலியம்) : பேரண்டத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் படைத்தவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடவுள்)
5.
(கிறித்தவம்): பேரண்டத்தை உருவாக்கியவரும் அதனை ஆட்சி செய்பவருமான மூவொரு கடவுளை (தந்தை, மகன், பரிசுத்த ஆவி) குறிக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடவுள்)
6.
நன்மை, மேன்மை, குரு, முனிவன், தெய்வம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 104)
7.
திருக்குறளின் முதல் அதிகாரம் இது. கடவுள் இறைவன்; உள்ளத்தைக் கடந்தவன்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 100)
8.
சிவம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 89)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/drqnrcsz/

தமிழ்
“கடவுள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drqnrcsz/
APA
Oliyon Research. (2026). கடவுள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/drqnrcsz/
MLA
"கடவுள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drqnrcsz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment