பரிமேழகர்
parimēḻakar
பொருள்கள் · Senses
1.
இவர் காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோயில் பட்டாசாரியர்களில் ஒருவர். திருக்குறளுக்குச் சிறந்த உரை கண்டவர். இவர் திருமுருகாற்றுப்படைக்கும் பரிபாடலுக்கும் உரை எழுதியதாகவும் கூறுவர். மணிவாசகர் பொருட்டுச் சொக்கலிங்கப் பெருமான் குதிரை மீது வந்த காரணத்தால், அவரைப் பரிமேலழகர் என்று கூறுவது கொண்டு, அப்பெயரை இவர் பெற்றுத் திகழ்வதால் இவரைச் சைவ மரபினர் என்றும் கூறுவர். இவரது திருக்குறள் உரைச் சிறப்பை உமாபதி சிவாசாரியர் "தெள்ளுபரி மேலழகர்செய்த உரை" என்று பாடிப் பாராட்டியுள்ளார். காலம். கி. பி. 13 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/drhdvk5f/
தமிழ்“பரிமேழகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drhdvk5f/APA
Oliyon Research. (2026). பரிமேழகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/drhdvk5f/MLA
"பரிமேழகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drhdvk5f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment