நரம்பு அறுவை மருத்துவம்

narampu aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்பின் ஒரு பகுதியை வெட்டி யெடுத்தல், நரம்பைத் துணித்தல் — neurectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நரம்பெடுப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 729)
2.
நரம் புகளில் செய்யப்படும் அறுவை மருத்துவம் — neuroplasty
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நரம்பமைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 734)
3.
நரம்பு மண்டல அறுவைச் சிகிச்சை — neurosurgery
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 735)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/drasvx9w/

தமிழ்
“நரம்பு அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drasvx9w/
APA
Oliyon Research. (2026). நரம்பு அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/drasvx9w/
MLA
"நரம்பு அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drasvx9w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment