பனிப்புயல்

paṉippuyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்று வெளியின் உயர் பகுதிகளில் உள்ள காற்று விரைந்து குளிர்ச்சி அடையும். இப்பொழுது அங்குள்ள நீராவியானது நேரடியாக உறைந்து பனிப்படிகங்கள் ஆகின்றன. இவையே பனிப்புயலுக்கு வழி வகுப்பவை — snowstorm
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 398)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqzqdqzq/

தமிழ்
“பனிப்புயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqzqdqzq/
APA
Oliyon Research. (2026). பனிப்புயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dqzqdqzq/
MLA
"பனிப்புயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqzqdqzq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment