பர்கிட் நிணநீர்ச் சுரப்பி நோய்
parkiṭ niṇanīrc curappi nōy
பொருள்கள் · Senses
1.
தாடையில் அடிக்கடி ஏற்படும் உக்கிரமான நிணநீர்ச்சுரப்பி நோய். மற்றப் பகுதிகளிலும் உண்டாகும். முக்கியமாகக் குழந்தைகளைப் பாதிக்கிறது. மலேரியா நோய் கொள்ளை நோயாகப் பரவும் ஆஃப்ரிக்கப் பகுதியிலும் நியூகினியிலும் தென்படும் புற்று நோய் வகை
— burkitts lymphoma
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqk2knq2/
தமிழ்“பர்கிட் நிணநீர்ச் சுரப்பி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqk2knq2/APA
Oliyon Research. (2026). பர்கிட் நிணநீர்ச் சுரப்பி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dqk2knq2/MLA
"பர்கிட் நிணநீர்ச் சுரப்பி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqk2knq2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment