நிதியியல் திட்டமிடல் பொறி யமைவு
nitiyiyal tiṭṭamiṭal poṟi yamaivu
பொருள்கள் · Senses
1.
மாற்று முறைகளைக் கணித்தறிவதற்குப் பயனாளருக்கு உதவிபுரிகிற மென் பொருள். இது, ஒரு தரவு உருமாதிரியை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த உருமாதிரி, சமன் பாட்டு வடிவில் தரவுக் கூறுகளின் ஒரு தொடர் வரிசையாக அமைந்திருக்கும். எடுத்துக் காட்டு : மொத்த ஆதாயம்;மொத்த விற்பனை, விற்பனைச் சரக்குகளின் அடக்கவிலை. பல்வேறு மதிப்பளவு களைச் செலுத்தி, பல்வேறு விருப்பத் தேர்வுகளைப் பெறலாம்.
— financial planning system
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqf8cv5p/
தமிழ்“நிதியியல் திட்டமிடல் பொறி யமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqf8cv5p/APA
Oliyon Research. (2026). நிதியியல் திட்டமிடல் பொறி யமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dqf8cv5p/MLA
"நிதியியல் திட்டமிடல் பொறி யமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqf8cv5p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment