இவ்வகை எந்திரம் மூலம் ஒரே சமயத்தில் பல வண்ணங்களோடு செய்தித்தாள்களையும் பருவ இதழ்களையும் அச்சிடமுடியும்.