குடிலம்

kuṭilam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
2.
வானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
3.
சடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
4.
வஞ்சகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
5.
உள்வாங்கிப் பாடும் இசைத்தொழில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
6.
குராமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
7.
ஈயமணல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
8.
வெள்ளீயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
9.
நாகபாடாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
10.
குதிரை நடைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிலம்)
11.
ஆகாயம், மாயை, பிரணவம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 137)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dq2s5hc4/

தமிழ்
“குடிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dq2s5hc4/
APA
Oliyon Research. (2026). குடிலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dq2s5hc4/
MLA
"குடிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dq2s5hc4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment