அலகிடுதல்
alakiṭutal
பொருள்கள் · Senses
1.
அளவிடுதல்
2.
செய்யுளசைக்கணக்கிடுதல்(இலக். வி. )
3.
துடைப்பத்தாற் பெருக்குதல்
அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை,உரை. பக்..)
4.
மின்னணுத் துப்பாக்கியிலிருந்து வரும் மின்னணுக்கதிர்கள் இடவலமாகவும் மேலுங்கீழாகவும் படத்தின் மீது விழுகின்றன. இந்நிகழ்ச்சி அலகிடுதலாகும்
— scanning
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dpy9jvc4/
தமிழ்“அலகிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dpy9jvc4/APA
Oliyon Research. (2026). அலகிடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dpy9jvc4/MLA
"அலகிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dpy9jvc4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment