புறன்

puṟaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறம், முதுகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறன்)
2.
காணதவிடத்து, (குறள் 182), பிறர் நீங்கின அளவு, (குறள் 189).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 174)
3.
உலகாயதர் முதலிய புறச்சமயத்தார் கூறும் புன்மொழி. எ-டு புணராமை கேளாம் புறன் (சிபோ அவையடக்கம்)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dp27ermx/

தமிழ்
“புறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dp27ermx/
APA
Oliyon Research. (2026). புறன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dp27ermx/
MLA
"புறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dp27ermx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment