திசைச்சொல்

ticaiccol
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எல்லாத் திசைகளிலும் இருந்து தமிழில் வந்து வழங்கும் சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திசைச்சொல்)
2.
வேற்று மொழிகளில் இருந்து தமிழில் வந்து வழங்கும் சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திசைச்சொல்)
3.
தமிமும் சமஸ்கிருதமும் அல்லாத வேற்றுமொழிச் சொற்கள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 217)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dntnbun9/

தமிழ்
“திசைச்சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dntnbun9/
APA
Oliyon Research. (2026). திசைச்சொல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dntnbun9/
MLA
"திசைச்சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dntnbun9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment