அந்தகக்கவி வீரராகவ முதலியார்

antakakkavi vīrarākava mutaliyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வேளாளர். கி.பி.17-ஆம் நூற்றாண்டினர். காஞ்சிபுரத்தை அடுத்த புதூரில் பிறந்தவர். வடுகநாத முதலியாரின் திருமகனார். இலங்கை பரராசசேகரனிடம் பல பரிசு பெற்றவர்; பிறவிக் குருடர். முதுகில் பிறரை எழுதச்சொல்லிக் கல்வி பயின்று புலமை பெற்றவர். கழுக்குன்ற புராணம், கழுக்குன்றமாலை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருவாரூர் உலா, கயத்தாற்றரசன் உலா, சந்திரவாணன் கோவை முதலியன இவர் எழுதிய நூற்கள். இவர் எழுதிய சீட்டுக் கவி ஒன்றில் குதிரைக்குரிய பல சொற்களைச் சமத்காரத்துடன் குறித்திருப்பது படித்து இன்புறுதற்குரியது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 556)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dnp2qjk8/

தமிழ்
“அந்தகக்கவி வீரராகவ முதலியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnp2qjk8/
APA
Oliyon Research. (2026). அந்தகக்கவி வீரராகவ முதலியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dnp2qjk8/
MLA
"அந்தகக்கவி வீரராகவ முதலியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnp2qjk8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment