உண்ணாவிரதம்

uṇṇāviratam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோன்பு காரணமாக உணவு அருந்தாமல் விரதம் மேற்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உண்ணாவிரதம்)
2.
கோரிக்கையை வலியுறுத்த அல்லது எதிர்ப்புத் தெரிவிக்க அகிம்சை வழியில் உண்ணாமல் இருந்து போராட்டம் நடத்துதல்; விரும்பிய காரியத்தைச் சாதிக்கப் பட்டினி கிடக்கை; பட்டினிப் போராட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உண்ணாவிரதம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dmdme7de/

தமிழ்
“உண்ணாவிரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dmdme7de/
APA
Oliyon Research. (2026). உண்ணாவிரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dmdme7de/
MLA
"உண்ணாவிரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dmdme7de/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment