அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி
atiyamāṉ takaṭūr porutuvīḻnta eḻiṉi
சங்ககாலத்தில் வாழ்ந்த ஒரு மன்னன்; வீரமிக்கவன்; அக்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களுள் ஒருவன்.
சங்ககாலத்தில் வாழ்ந்த ஒரு மன்னன்; வீரமிக்கவன்; அக்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களுள் ஒருவன். எழினி என்பது இவன் இயற்பெயராகும். தன் எதிரியொடு தகடூரில் போர் செய்து இறந்தவன் என்பது இவன் பெயரிலமைந்த அடையினால் தெரிகிறது. இவன் இறந்தபோது அரிசில் கிழார் கையறு நிலைத்துறையில் ஒரு பாடல் (புறம். 230) இயற்றினார். அதில், அவர் எழினியை, ‘விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்’ உடையவன் என்றும், ‘வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாள்’ உடையவன் என்றும், பொய்யாதவன் என்றும் பாராட்டியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 363)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkh26pyv/
தமிழ்“அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dkh26pyv/APA
Oliyon Research. (2026). அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dkh26pyv/MLA
"அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dkh26pyv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment