பாதாதிகேசம்

pātātikēcam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடி முதல் தலை வரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாதாதிகேசம்)
2.
தலைமக்களின் அடி முதல் கேசம் வரையுள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்த வகை. (இலக். வி. 871.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாதாதிகேசம்)
3.
அடி முதல் சிரசு வரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 284)
4.
பாதம் முதல் முடிவரை சிறப்பித்துக் கலிவெண்பாவால் பாடுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 444)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkgbm6g2/

தமிழ்
“பாதாதிகேசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkgbm6g2/
APA
Oliyon Research. (2026). பாதாதிகேசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dkgbm6g2/
MLA
"பாதாதிகேசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkgbm6g2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment