மூல உயிரணுக்கள்
mūla uyiraṇukkaḷ
பொருள்கள் · Senses
1.
உடலிலுள்ள மற்ற உயிரணுக்கள் அனைத்திற்கும் தோற்றுவாயாக அமைந்துள்ள உயிரணுக்கள், எலும்பு, குருத்தெலும்பு, ஈரல் குலை, நரம்பு, குடல்நாளம், துரையீரல், மயில் உயிரணுக்கள் ஆகிய அனைத்தும் இந்த ஆதார உயிரணுக்களிலிருந்தே தோன்றுகின்றன. மனித மூல உயிரணுக்களைத் தனிமைப் படுத்தி, குறிப்பிட்ட உயிரணுக்களை ஆய்வுக்கூடத்தில் வளர்க்கலாம்; இவற்றை நோயுற்ற இரத்த, தசை, நரம்பு உயிரணுக்களுக்குப் பதிலாக மாற்று அறுவை மருத்துவம் மூலம் பொருத்தலாம்
— stem cells
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dke5hvxh/
தமிழ்“மூல உயிரணுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dke5hvxh/APA
Oliyon Research. (2026). மூல உயிரணுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dke5hvxh/MLA
"மூல உயிரணுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dke5hvxh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment