ஒலிகடந்த அதிர்வலை

olikaṭanta atirvalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலியைவிட விரைந்து செல்லும் வேகம், பல்வேறு இயற்பியல் பண்புகளையுடைய அடுத்தடுத்த திசுக்களிடையிலான எல்லைகளை இந்த ஒலி கடக்கும்போது ஏற்படும் எதிரொலிகளைக் கொண்டு நோய் பற்றிய தகவல்கள் அறியப் படுகின்றன — ultrasonic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மீயொலி செவியுணரா ஒலி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1120)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/djykhtk5/

தமிழ்
“ஒலிகடந்த அதிர்வலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djykhtk5/
APA
Oliyon Research. (2026). ஒலிகடந்த அதிர்வலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/djykhtk5/
MLA
"ஒலிகடந்த அதிர்வலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djykhtk5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment