சொல்செயல் முறையாக்கி

colceyal muṟaiyākki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிப்பொறி வழியமைந்த தட்டச்சுப் பொறி. இதில் எழுதிய செய்தி பிறப்பிக்கப்படுகிறது, சேமிக்கப்படுகிறது, பதிப்பிக்கப்படுகிறது, அச்சியற்றப்படுகிறது, செலுத்தப்படுகிறது. இதிலுள்ள ஐந்து முதன்மையான பகுதிகளாவன. 1. தட்டுப் பலகை: பதிப்புச் செய்தியை உள்விடுவது. 2. நுண்செயல் முறையாக்கி: பதிப்பு நடைமுறைகள் பற்றி முடிவுகள் செய்ய உதவுவது. 3. பார்வை வெளிப்பாட்டு அலகு (விடியூ): தட்டுப்பலகை பதிப்பிக்கும் கையாளும் பதிப்புச் செய்தியை வெளிக்காட்டுவது. 4. மென்தட்டு இயக்கி அல்லது காந்தக் குமிழி நினைவகம்: இதன் வாயிலாகக் கோவைகள் (ஃபைல்ஸ்) சேமித்துச் சேர்க்கப்படுகின்றன. 5. அச்சியற்றி: பதிப்புச் செய்தியின் நகலை உண்டாக்குவது — word processor, WP
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 471)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/djvmkcvw/

தமிழ்
“சொல்செயல் முறையாக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djvmkcvw/
APA
Oliyon Research. (2026). சொல்செயல் முறையாக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/djvmkcvw/
MLA
"சொல்செயல் முறையாக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djvmkcvw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment