{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/djvmkcvw/", "data": {"id": "djvmkcvw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/djvmkcvw/", "kind": "word", "headword": "சொல்செயல் முறையாக்கி", "romanization": "colceyal muṟaiyākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:12.022933+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிப்பொறி வழியமைந்த தட்டச்சுப் பொறி. இதில் எழுதிய செய்தி பிறப்பிக்கப்படுகிறது, சேமிக்கப்படுகிறது, பதிப்பிக்கப்படுகிறது, அச்சியற்றப்படுகிறது, செலுத்தப்படுகிறது. இதிலுள்ள ஐந்து முதன்மையான பகுதிகளாவன. 1. தட்டுப் பலகை: பதிப்புச் செய்தியை உள்விடுவது. 2. நுண்செயல் முறையாக்கி: பதிப்பு நடைமுறைகள் பற்றி முடிவுகள் செய்ய உதவுவது. 3. பார்வை வெளிப்பாட்டு அலகு (விடியூ): தட்டுப்பலகை பதிப்பிக்கும் கையாளும் பதிப்புச் செய்தியை வெளிக்காட்டுவது. 4. மென்தட்டு இயக்கி அல்லது காந்தக் குமிழி நினைவகம்: இதன் வாயிலாகக் கோவைகள் (ஃபைல்ஸ்) சேமித்துச் சேர்க்கப்படுகின்றன. 5. அச்சியற்றி: பதிப்புச் செய்தியின் நகலை உண்டாக்குவது", "needs_definition": false, "gloss_en": "word processor, WP", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 471"}]}}