இயல்

iyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துறை — ology ( the formative for all sciences and fields of study), nature
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயல்)
2.
இயற்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயல்)
3.
இலக்கணம், குணம், சாயல், முறைமை, நூற்பகுதி, இயற்றமிழ், ஒப்பு, தகுதி, இயல்பு, மென்மை, உழுவலன்பு, செலவு, உரிமை, மாறுபாடு
4.
இயலும், (குறள் 342); ஒழுக்கம், நடை, (குறள் 572).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/djkkpdv6/

தமிழ்
“இயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djkkpdv6/
APA
Oliyon Research. (2026). இயல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/djkkpdv6/
MLA
"இயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djkkpdv6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment