கட்டளைப் பொத்தான்

kaṭṭaḷaip pottāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுத்தும் பொத்தானைப் போன்ற உருவுடைய இயக்கு விசை. வரைகலை பயனாளர் இடைமுகத்தில் உள்ள உரையாடல் பெட்டியில் இருப்பது. கட்டளைப் பொத்தானை அழுத்தி பயனாளர் உரையாடல் பெட்டியிலுள்ள வேறு கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி அப்போது தான் தெரிந்தெடுத்த கோப்பைத் திறப்பதுபோன்ற செயல்களைச் கணினியை செய்ய வைக்கலாம் — command button
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 281)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhzh42bh/

தமிழ்
“கட்டளைப் பொத்தான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhzh42bh/
APA
Oliyon Research. (2026). கட்டளைப் பொத்தான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dhzh42bh/
MLA
"கட்டளைப் பொத்தான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhzh42bh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment