மோங்கே நோய்

mōṅkē nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலைகளில் மிக உயரமான இடங்களில் நீண்டகாலமாக வாழுபவர்களுக்கு ஏற்படும் கடுமையான மலைநோய். இதனால் சிவப்பணுப் பெருக்கம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உண்டாகின்றன. பெருவியல் நோயியலறிஞர் கார்லோஸ் மோங்கே பெயரால் அழைக்கப்படுகிறது — Monge's disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 697)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhs9sfw8/

தமிழ்
“மோங்கே நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhs9sfw8/
APA
Oliyon Research. (2026). மோங்கே நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dhs9sfw8/
MLA
"மோங்கே நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhs9sfw8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment