கார்பாமா செப்பின்

kārpāmā ceppiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலிப்பு நீக்கும் மருந்து. நோவையும் அகற்றுகிறது. இயக்கம், உணர்ச்சி, சுவை மூன்றையும் தூண்டும் முத்திற மண்டை உணர்வு நரம்புக்கோளாறுக்கும் பயன்படுகிறது — carbamazepine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 249)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhkeqpmj/

தமிழ்
“கார்பாமா செப்பின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhkeqpmj/
APA
Oliyon Research. (2026). கார்பாமா செப்பின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dhkeqpmj/
MLA
"கார்பாமா செப்பின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhkeqpmj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment