உத்தராயனம்

uttarāyaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூரியன் வடக்கு நோக்கிச் செல்லுங் காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உத்தராயனம்)
2.
தை முதல் ஆனிவரையுள்ள ஆறு மாத காலம் , சூரியன் வடக்கில் தைமுதல் ஆனி மட்டும் இயக்குங் காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உத்தராயனம்)
3.
தைமாதப் பிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உத்தராயனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhjmpcwk/

தமிழ்
“உத்தராயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dhjmpcwk/
APA
Oliyon Research. (2026). உத்தராயனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dhjmpcwk/
MLA
"உத்தராயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dhjmpcwk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment