சப்பை

cappai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீணன், ஒன்றுக்கும் உதவாதவன் — ne'er-do-well, dud, good-for-nothing, wastrel, cinch, easy, a piece of cake
அந்தப் பையன் ஒரு சப்பை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சப்பை)
2.
எளிதான காரியம்
தேர்வில் எல்லாம் சப்பை கேள்விகள்தான் இருந்தன
மூலம் · source: தமிழ் விக்சனரி (சப்பை)
3.
எளிதான
இதெல்லாம் சப்பை சமாசாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சப்பை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhje5fph/

தமிழ்
“சப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dhje5fph/
APA
Oliyon Research. (2026). சப்பை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dhje5fph/
MLA
"சப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dhje5fph/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment