வெடிப்பு வீதம்

veṭippu vītam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேசோலின் வெடியெதிர்ப்புத் திறனளவு ஐசோஆக்டேன் மிகக் குறைந்த அளவு வெடிப்பு உண்டாக்கக் கூடியது; அதன் வீதம் 100. இயல்பான ஹேப்டேன் மிக அதிக அளவு வெடிப்பு உண்டாக்கும்; அதன் வீதம் 0. இவை இரண்டையும் சரி பாதி கலந்த கலவை 50 வெடிப்பு வீதம் உண்டாக்கும் — octane rating
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 457)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhgyp58e/

தமிழ்
“வெடிப்பு வீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhgyp58e/
APA
Oliyon Research. (2026). வெடிப்பு வீதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dhgyp58e/
MLA
"வெடிப்பு வீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhgyp58e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment