சங்கரன்

caṅkaraṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சங்காரம் செய்பவன், அழிக்கும் கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கரன்)
2.
சிவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கரன்)
3.
நன்மை செய்பவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கரன்)
4.
இன்பம் தரும்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 162)

தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dgy3rg2u/

தமிழ்
“சங்கரன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgy3rg2u/
APA
Oliyon Research. (2026). சங்கரன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dgy3rg2u/
MLA
"சங்கரன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgy3rg2u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment