மேல் கீழ் நிரலாக்கம்

mēl kīḻ niralākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிரலாக்கத்தில் ஓர் அணுகுமுறை. முதலில் நிரலின் முதன்மைப்பகுதி எழுதப்படும். முதன்மைப்பகுதியில் பல்வேறு துணைநிரல்களுக்கான அழைப்புகள் இருக்கும். அதன்பிறகு துணை நிரல்களுக்கான குறிமுறைகள் எழுதப்படும்.அதில் இடம்பெறும் அடுத்தநிலைத் துணைநிரல்களுக்குப் பிறகு குறிமுறை எழுதப்படும் — top-down programming
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 450)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dg6bpy98/

தமிழ்
“மேல் கீழ் நிரலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg6bpy98/
APA
Oliyon Research. (2026). மேல் கீழ் நிரலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dg6bpy98/
MLA
"மேல் கீழ் நிரலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg6bpy98/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment