{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dg6bpy98/", "data": {"id": "dg6bpy98", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dg6bpy98/", "kind": "word", "headword": "மேல் கீழ் நிரலாக்கம்", "romanization": "mēl kīḻ niralākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:11.132973+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரலாக்கத்தில் ஓர் அணுகுமுறை. முதலில் நிரலின் முதன்மைப்பகுதி எழுதப்படும். முதன்மைப்பகுதியில் பல்வேறு துணைநிரல்களுக்கான அழைப்புகள் இருக்கும். அதன்பிறகு துணை நிரல்களுக்கான குறிமுறைகள் எழுதப்படும்.அதில் இடம்பெறும் அடுத்தநிலைத் துணைநிரல்களுக்குப் பிறகு குறிமுறை எழுதப்படும்", "needs_definition": false, "gloss_en": "top-down programming", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 450"}]}}