முதலாளித்துவம்

mutalāḷittuvam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலாளித்துவம்)
2.
தனியார் முயற்சியால் முதலீடு செய்து தொழில் வளர்த்து செல்வம் பெருக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குமுகவியல், பொருளியல் கொள்கை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலாளித்துவம்)
3.
முதலாளிகளை அடிப்படையாகக் கொண்டதால் முதலாளியம் எனப்படுகின்றது. இதன் மாற்றுப்பெர்யர்கள் முதலாளியம், முதலியம், முதலீட்டியம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலாளித்துவம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dg4rzvm8/

தமிழ்
“முதலாளித்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dg4rzvm8/
APA
Oliyon Research. (2026). முதலாளித்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dg4rzvm8/
MLA
"முதலாளித்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dg4rzvm8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment