{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dg4rzvm8/", "data": {"id": "dg4rzvm8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dg4rzvm8/", "kind": "word", "headword": "முதலாளித்துவம்", "romanization": "mutalāḷittuvam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:47:56.089633+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முதலாளித்துவம்"}, {"n": 2, "definition_ta": "தனியார் முயற்சியால் முதலீடு செய்து தொழில் வளர்த்து செல்வம் பெருக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குமுகவியல், பொருளியல் கொள்கை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முதலாளித்துவம்"}, {"n": 3, "definition_ta": "முதலாளிகளை அடிப்படையாகக் கொண்டதால் முதலாளியம் எனப்படுகின்றது. இதன் மாற்றுப்பெர்யர்கள் முதலாளியம், முதலியம், முதலீட்டியம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முதலாளித்துவம்"}]}}