முடைநாற்றம்

muṭaināṟṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: முடை
முடை நாற்ற நோயுடலர் ( பு. இலிலா. 107)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடைநாற்றம்)
2.
புலால் நாற்றம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 340)
3.
அருவருப்பான வாடை; புழுங்கிய நாற்றம், சுவாசக் காற்று நாற்றம் — fetor
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தீ நாற்றம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 460)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/df2gbdgs/

தமிழ்
“முடைநாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df2gbdgs/
APA
Oliyon Research. (2026). முடைநாற்றம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/df2gbdgs/
MLA
"முடைநாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df2gbdgs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment