அங்குலவாரிப் புள்ளிக்குறி

aṅkulavārip puḷḷikkuṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அங்குல நீளத்தில் ஒர் அச்சடிப்பி எத்தனை புள்ளிக் குறிகளை அச்சடிக்கும் என்பதை அளவிடுவ தற்கான நீட்டலளவை. எடுத்துக்காட்டாக 300 DPI என்றால், ஒரு காகிதத்தில் ஒவ்வொரு கிடைமட்ட அல்லது செங்குத்து அங்குலத்திலும் 300 புள்ளிக்குறி களை அச்சடிப்பி அச்சடிக்கும் என்று பொருள். இது எழுத்துகளை உருவாக்கப் புள்ளிக்குறி அச்சுவார்ப்புருக்களைப் பயன்படுத்தும் அச்சடிப்பிகளுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக் காட்டு : புள்ளிக்குறி அச்சுவார்ப்புரு அச்சடிப்பிகள்;லேசர் அச்சடிப்பி;அனல் அச்சடிப்பி — Dots Per Inch (DPI)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 478)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/degarqa3/

தமிழ்
“அங்குலவாரிப் புள்ளிக்குறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/degarqa3/
APA
Oliyon Research. (2026). அங்குலவாரிப் புள்ளிக்குறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/degarqa3/
MLA
"அங்குலவாரிப் புள்ளிக்குறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/degarqa3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment