மின்தடையம்

miṉtaṭaiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாகத் தடை என்பது மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு தரும் ஒரு மின் உறுப்பு. மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்தடையம்)
2.
மின்தடையம், மின்தடையி, மின்தடையாக்கி என்றும் அழைப்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்தடையம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddxz96gu/

தமிழ்
“மின்தடையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ddxz96gu/
APA
Oliyon Research. (2026). மின்தடையம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ddxz96gu/
MLA
"மின்தடையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ddxz96gu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment