முருகு

muruku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இளமை
முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
2.
கடவுள் தன்மை
முருகு மெய்ப் பட்ட புலைத்திபோல (புறநா. 259)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
3.
மணம்.
முருகமர்பூ முரண்கிடக்கை (பட்டினப். 37)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
4.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
5.
வெறியாட்டு.
முருகயர்ந்துவந்த முதுவாய் வேலன் (குறுந். 362).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
6.
வேள்வி.
படையோர்க்கு முரு கயர (மதுரைக். 38)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
7.
திருவிழா. (திவா.)
முருகயர்பாணியும் (சூளா. நாட். 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
8.
பூத்தட்டு. (நாமதீப. 429.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
9.
தேன்.
முருகு வாய்மடுத்துண்டளி மூசும் (நைடத. மணம்புரி. 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
10.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
11.
எலுமிச்சை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
12.
எழுச்சி. (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
13.
அகில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
14.
திருமுருகாற்றுப்படை.
முருகு பொருநாறு (பத்துப் பாட்டு, தனிப்பா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
15.
விறகு. (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
16.
காதணிவகை.
வச்ர முருகை யெந்தக் கோனான் றன் கையிற் கொடுத்தானோ (விறலிவிடு. 703)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருகு)
17.
முருங்கை, ஒரு காதணி, குமரக்கடவுள், திருமுருகாற்றுப்படை திருவிழா, வாசனை, வெறியாட்டாளன், தெய்வத் தன்மை, இனிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 343)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddw4jzh8/

தமிழ்
“முருகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddw4jzh8/
APA
Oliyon Research. (2026). முருகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ddw4jzh8/
MLA
"முருகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddw4jzh8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment