பாணர்

pāṇar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாடகர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணர்)
2.
தையற்காரர், பாணர் சாதியர், பாட்டுப் பாடிப் புகழ்பவர், வீணர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 283)
3.
பாடுவோர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddeb8h46/

தமிழ்
“பாணர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddeb8h46/
APA
Oliyon Research. (2026). பாணர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ddeb8h46/
MLA
"பாணர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddeb8h46/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment