கோசிகம்

kōcikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பட்டாடை — silk, silk cloth, (Mus.)a primary melody-type, corresponding to pairavi, Saama Veda, owl
கோசிகம்போல (பெருங்.உஞ்சைக். 43, 154).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசிகம்)
2.
ஒரு பண்; இராகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசிகம்)
3.
சாமவேதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசிகம்)
4.
ஆந்தை, கூகை
கூகைப்பெயர் கோசிகமென்பது (உபதேசகா. சிவநாம. 47).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசிகம்)
5.
சீலை, பட்டுச்சீலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 155)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dcqfwj2m/

தமிழ்
“கோசிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcqfwj2m/
APA
Oliyon Research. (2026). கோசிகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dcqfwj2m/
MLA
"கோசிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcqfwj2m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment