இணையக் கட்டுமானக் கழகம்
iṇaiyak kaṭṭumāṉak kaḻakam
பொருள்கள் · Senses
1.
ஐசாக் (ISOC) எனப்படும் இணையச் சமூக அமைப்பின் (Internet Society) ஒரு குழு. இணையத்தின் ஒட்டுமொத்தக் கட்டுமான நோக்கங்களுக்கு பொறுப்பாக விளங்குகிறது. தர வரையறை செயலாக்கங்களில் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் பணியையும் செய்கிறது. தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஐஏபி (IAB)
— Internet Architecture Board
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbw2ura6/
தமிழ்“இணையக் கட்டுமானக் கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbw2ura6/APA
Oliyon Research. (2026). இணையக் கட்டுமானக் கழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dbw2ura6/MLA
"இணையக் கட்டுமானக் கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbw2ura6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment