{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dbw2ura6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dbw2ura6/", "kind": "word", "headword": "இணையக் கட்டுமானக் கழகம்", "romanization": "iṇaiyak kaṭṭumāṉak kaḻakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.553373+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐசாக் (ISOC) எனப்படும் இணையச் சமூக அமைப்பின் (Internet Society) ஒரு குழு. இணையத்தின் ஒட்டுமொத்தக் கட்டுமான நோக்கங்களுக்கு பொறுப்பாக விளங்குகிறது. தர வரையறை செயலாக்கங்களில் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் பணியையும் செய்கிறது. தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஐஏபி (IAB)", "needs_definition": false, "gloss_en": "Internet Architecture Board", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 778"}]}}