மின்மயத்தூள்
miṉmayattūḷ
பொருள்கள் · Senses
1.
the world-public access UNIX: உலகம்-பொது அணுகல் யூனிக்ஸ்: பாஸ்டனை மையமாகக் கொண்ட மிகப்பழைய பொது அணுகு இணையச் சேவை வழங்கன்.1990 ஆண்டிலிருந்து இவ்வமைப்பு,தொலைபேசி மூலம் இணையத்தை அணுகும் வசதியைத் தந்தது.அதாவது பொதுமக்கள் இணையத்தை அணுகமுடியும்.வைய விரிவலை அணுகல்,யூஸ்நெட்,ஸ்லிப்/பீபீ.பீ. டெல்நெட்,எஃப்.டீ.பீ.ஐஆர்சி,கோஃபர், மின்அஞ்சல் போன்ற பிற வசதிகளையும் வழங்குகிறது.1995 ஆம் ஆண்டிலிருந்து யுயுநெட் மூலமாக உள்ளூர் தொலைபேசி வழி அணுகலையும் அளித்து வருகிறது.
— therminomic
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbt2euz3/
தமிழ்“மின்மயத்தூள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbt2euz3/APA
Oliyon Research. (2026). மின்மயத்தூள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dbt2euz3/MLA
"மின்மயத்தூள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbt2euz3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment