சரியை

cariyai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரியை)
2.
பயிற்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரியை)
3.
சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரியை)
4.
பிச்சை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரியை)
5.
சரிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரியை)
6.
ஒழுக்கம். நாற்படிகளில் ஒன்று. இறைவனுக்காகச் செய்யப்படும் :செயல். சிவாலயங்களில் சென்று திருவலகிடுதல், திருமெழுகிடுதல், பூந்தோட்டம் அமைத்தல், பூப்பறித்து மாலை தொடுத்துக் கொடுத்தல், உருவத் திருமேனிகளாகிய மூர்த்தங்களில் ஒன்றை நியமமாக வழிபடுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 116)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbqf8tc2/

தமிழ்
“சரியை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbqf8tc2/
APA
Oliyon Research. (2026). சரியை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dbqf8tc2/
MLA
"சரியை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbqf8tc2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment