தகுதிபார்த்தல்

takutipārttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரம் பார்த்தல். பருமனறி நுணுக்கம். இதில் செறிவு தெரிந்த ஒரு கரைசல், செறிவு தெரியாத ஒரு கரைசலோடு முடிவு நிலை தெரியும்வரை சேர்க்கப்படுகிறது. இஃது இயற்பியல் வேதியியலில் ஓர் அடிப்படைச் செயல்முறை — titration
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/da6dgzp2/

தமிழ்
“தகுதிபார்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/da6dgzp2/
APA
Oliyon Research. (2026). தகுதிபார்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/da6dgzp2/
MLA
"தகுதிபார்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/da6dgzp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment