செயப்படுபொருள்
ceyappaṭuporuḷ
பொருள்கள் · Senses
1.
வினை முதலது தொழிலின் பயனை அடைவதைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
வினையே செய் வது செயப்படுபொருளே... (தொல்காப்பியச் சொல்லதிகாரம்-112)
2.
நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும்... (யாப்பருங்கலம் விருத்தியுரையுடன்-கடவுள் வாழ்த்து, உரை)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d9bscwxv/
தமிழ்“செயப்படுபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d9bscwxv/APA
Oliyon Research. (2026). செயப்படுபொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d9bscwxv/MLA
"செயப்படுபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d9bscwxv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment