செயப்படுபொருள்

ceyappaṭuporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வினை முதலது தொழிலின் பயனை அடைவதைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
வினையே செய் வது செயப்படுபொருளே... (தொல்காப்பியச் சொல்லதிகாரம்-112)
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயப்படுபொருள்)
2.
நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும்... (யாப்பருங்கலம் விருத்தியுரையுடன்-கடவுள் வாழ்த்து, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயப்படுபொருள்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d9bscwxv/

தமிழ்
“செயப்படுபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d9bscwxv/
APA
Oliyon Research. (2026). செயப்படுபொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d9bscwxv/
MLA
"செயப்படுபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d9bscwxv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment