குருதிப் பகுப்பினங்கள்

kurutip pakuppiṉaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனித இரத்தத்தின் நான்குவகைப் பகுப்பினங்கள். ஒவ்வொரு வருடைய இரத்தமும் ஒரு குறிப்பிட்ட இன்த்தைச் சேர்ந்ததாக இருக்கும். நோயுற்றவருக்கு தவறான இன இரத்தத்தைச் செலுத்தினால், அவரது உடல்நிலை மோசமடையும். ஏனெனில், ஓர் இனத்தைச் சேர்ந்த இரத்தமானது இன்னொரு இன இரத்தத்தின் உயிரணுக்களுடன் ஒட்டிக் கொண்டு, பின்னர் கரைந்துவிடும் — blood groups
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8zygz9j/

தமிழ்
“குருதிப் பகுப்பினங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8zygz9j/
APA
Oliyon Research. (2026). குருதிப் பகுப்பினங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d8zygz9j/
MLA
"குருதிப் பகுப்பினங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8zygz9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment