சாக்கிரம்

cākkiram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆன்மாவின் விழிப்புநிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாக்கிரம்)
2.
நனவு, ஆன்மாவின் விழிப்பு நிலை. அவத்தை ஐந்தில் ஒன்று. அதில் முதல் நிலை. ஆன்மா புருவ நடுவில் நிற்கும். கலாதி சேர்ந்த சகலம். எ-டு இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம் (சிபோபா 29).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 118)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8yfyyj5/

தமிழ்
“சாக்கிரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8yfyyj5/
APA
Oliyon Research. (2026). சாக்கிரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d8yfyyj5/
MLA
"சாக்கிரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8yfyyj5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment