வழங்கன் தள்ளு-இழு
vaḻaṅkaṉ taḷḷu-iḻu
பொருள்கள் · Senses
1.
கிளையன்/வழங்கன் இணைந்த நுட்பங்கள் தனித்தனியாக வழங்கன் தள்ளல், கிளையன் இழுவை என்று வழங்கப்படுகின்றன. வழங்கன் தள்ளலில், வழங்கன், தகவலை கிளையனுக்குத் தள்ளி விடுகிறது. ஆனால் தரவு இணைப்பு திறந்த நிலை யிலேயே உள்ளது. இதன் காரணமாய் தேவையான அளவுக்குத் தகவலை உலாவிக்குத் தொடர்ந்து அனுப்பிவைக்க வழங்கனுக்குச் சாத்தியமாகிறது. கிளையன் இழுவையில் வழங்கன், கிளையனுக்குத் தகவலைத் தருகிறது; ஆனால் தரவு இணைப்பு தொடர்ந்து திறந்திருப்பதில்லை. குறிப்பிட்ட காலஇடைவெளிக்குப் பிறகு மேலும் தரவு அனுப்பும் பொருட்டு தரவு இணைப்பை மீண்டும் திறக்குமாறு உலாவிக்கு வழங்கன் ஒரு ஹெச்டீஎம்எல் நிரலை அனுப்பி வைக்கும். பெரும்பாலும் ஒரு புதிய யூஆர்எல் லைத் திறக்கும் போது இது நிகழும்.
— server push-pull
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8hu68gc/
தமிழ்“வழங்கன் தள்ளு-இழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8hu68gc/APA
Oliyon Research. (2026). வழங்கன் தள்ளு-இழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d8hu68gc/MLA
"வழங்கன் தள்ளு-இழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8hu68gc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment