மூட்டுவலிக் காய்ச்சல்
mūṭṭuvalik kāyccal
பொருள்கள் · Senses
1.
மூட்டுகள் தோறும் கடுமையான நோவு உண்டு பண்ணக்கூடிய கொள்ளை காய்ச்சல். தலைவலியும் கண் சிவப்பாதலும், முதுகிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியையும் உண்டாக்கும். இந்நோய் ஒவ்வொரு முறை தாக்கும்போது 3-6 நாட்கள் நீடிக்கிறது. இது வெப்ப மண்டலங்களில் ஒரு வகை கொசுவினால் உண்டாகிறது. இதே கொசு மஞ்சள் காய்ச் சலையும் உண்டாக்குகிறது.
— dengue
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d899gkaf/
தமிழ்“மூட்டுவலிக் காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d899gkaf/APA
Oliyon Research. (2026). மூட்டுவலிக் காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d899gkaf/MLA
"மூட்டுவலிக் காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d899gkaf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment