{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d899gkaf/", "data": {"id": "d899gkaf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d899gkaf/", "kind": "word", "headword": "மூட்டுவலிக் காய்ச்சல்", "romanization": "mūṭṭuvalik kāyccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:11.550139+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூட்டுகள் தோறும் கடுமையான நோவு உண்டு பண்ணக்கூடிய கொள்ளை காய்ச்சல். தலைவலியும் கண் சிவப்பாதலும், முதுகிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியையும் உண்டாக்கும். இந்நோய் ஒவ்வொரு முறை தாக்கும்போது 3-6 நாட்கள் நீடிக்கிறது. இது வெப்ப மண்டலங்களில் ஒரு வகை கொசுவினால் உண்டாகிறது. இதே கொசு மஞ்சள் காய்ச் சலையும் உண்டாக்குகிறது.", "needs_definition": false, "gloss_en": "dengue", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["டெங்கு' காய்ச்சல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 371"}]}}