காலக்ஷேபம்

kālakṣēpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கோயில்களில்) இசைப்பாட்டுக்களுடன் புராண, பக்திக் கதைகளை கூறி நிகழ்த்தும் சொற்பொழிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலக்ஷேபம்)
2.
சமயநூல் ஓதுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலக்ஷேபம்)
3.
காலங்கழிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலக்ஷேபம்)
4.
சீவனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலக்ஷேபம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d7gwqp5b/

தமிழ்
“காலக்ஷேபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d7gwqp5b/
APA
Oliyon Research. (2026). காலக்ஷேபம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d7gwqp5b/
MLA
"காலக்ஷேபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d7gwqp5b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment